பயத்தை விட விசுவாசம்மாதிரி

பயத்தை விட விசுவாசம்

26 ல் 5 நாள்

ஜெபம்என்பது, தேவனோடுஉள்ளமனமார்ந்தஉரையாடலாகவரையறுக்கப்படலாம். அதுநம்மைதேவனிடம்வரஅழைக்கும்ஒருஅழைப்பு – நாம்விரும்பினால்முறையாகவோ, இல்லையெனில்சுதந்திரமாகவோ. சிலசமயம், நம்முடையஎல்லாஜெபங்களுக்கும்உடனடியாகபதில்கிடைக்காமல்இருக்கலாம்; அவற்றுக்காககாத்திருக்கவேண்டிஇருக்கும். தேவன்நம்வாழ்க்கைக்குபெரியகாரியங்களைத்திட்டமிட்டிருக்கிறார்; மேலும்அவர்நம்மிடையேஇன்னும்பெரியகாரியங்களைச்செய்வார். பதிலுக்காகக்காத்திருக்கும்போது, நம்முள்பயமும்சந்தேகமும்எழலாம். அத்தகையநேரங்களில்நாம்அவரைநம்பியும்விசுவாசத்தோடும்இருக்கவேண்டும். இதுகிறிஸ்தவநடைமுறையில்அத்தியாவசியம்.

17 வயதில், எனதுஎதிர்காலம்குறித்துபலகனவுகளும்நோக்கங்களும்இருந்தன. ஆனால்அந்தநேரத்தில்எந்தவழியைத்தேர்ந்தெடுக்கவேண்டும்என்றுதெரியாமல்குழப்பத்திலும், மிகப்பெரியமுடிவுகளைஎடுக்கவேண்டியநிலைமையிலும்இருந்தேன். அந்தக்கனவுகள்மற்றும்நோக்கங்களுக்காகஜெபித்தேன். காத்திருந்தேன்.

அந்தக்காத்திருக்கும்நேரத்தில், தேவன்என்ஜெபங்களைகேட்கவில்லைஎன்றஉணர்வுஇருந்தது. கடினநேரங்களில்அவர்என்னுடன்இருப்பார்என்றுஎதிர்பார்த்தேன்; ஆனாலும்நான்பலநேரங்களில்தனிமையாய்உணர்ந்தேன். எதிர்காலம்எப்படிஇருக்கும், என்னசெய்வேன்என்றுதெரியாததால்பயம்தொடர்ந்தது. சிலசமயம், எனதுஉறுதிப்பாட்டிலும்சந்தேகம்எழுந்தது. ஆனால்இப்போதுஉணர்கிறேன் — அந்தக்காத்திருக்கும்காலத்திலும், எனதுஅச்சம், சந்தேகம், பயம்ஆகியவற்றின்நடுவிலும், தேவன்என்னுடன்இருந்தார்; அமைதியாகஎனக்குள்தனதுபெரியசெயலைச்செய்துகொண்டிருந்தார்.

தேவன்என்வாழ்க்கைக்குஒருதிட்டம்வைத்துள்ளார்; அடுத்ததுஎன்னநடக்கும்என்றுஅவர்அறிந்திருக்கிறார்என்பதால், நான்ஜெபித்துக்கொண்டேஇருந்தேன். சிலஆன்மீகமுன்னுதாரணங்களுடன்பகிர்ந்தேன்; அவருடையவார்த்தையைத்திறந்தபோது, தேவன்வேதவசனங்கள்மூலம்என்னுடன்பேசிக்கொண்டேஇருந்தார். காத்திருக்கும்காலத்தில், பொறுமையைஒருபுதியவிதத்தில்கற்றுக்கொண்டேன் — தேவன்தன்திட்டத்தைநம்முள்நிறைவேற்றுவது, நம்நேரத்தில்அல்ல, சரியானமற்றும்சிறந்தநேரத்தில். விசுவாசத்தோடுஅவருக்காகக்காத்திருக்கும்போது, அவர்நம்மைத்தொடக்கின்றார்.

இரண்டுஆண்டுகள்பதிலுக்காகக்காத்திருந்தேன். உண்மையில், அதுஎனக்குமிகவும்நீண்டகாலமாகஉணரப்பட்டது. ஆனால்அந்தக்காத்திருப்பில், அவரைஇன்னும்அதிகம்நம்பிக்கையுடன்நெருங்ககற்றுக்கொண்டேன். அவர்எனக்குபதில்தருவார்என்றநம்பிக்கையோடுஇருந்தேன். இறுதியில், அவர்பதில்தந்தார்; நான்முடிவைஎடுத்தேன்.

நீங்களும்இப்படிப்பட்டகாத்திருக்கும்நேரத்தைச்சந்தித்துகொண்டிருக்கலாம்; அல்லதுஎதிர்காலத்தில்சந்திக்கலாம். அத்தகையநேரங்களில், தேவனோடுஇணைந்திருக்கநினைவில்கொள்ளுங்கள்; அவர்செய்யும்நல்லசெயல்களைநம்புங்கள். பாதுகாப்பும்வழிகாட்டலும்ஆனதேவனில்விசுவாசம்வைப்பது, தெரியாதநிலைமைகளில்வரும்பயத்தைகுறைக்கிறது. தேவனின்வழிகாட்டுதல்இன்று, நாளையும்உங்களுடன்இருப்பதாக!

தியானம்:காத்திருக்கும்நேரத்தில், தேவனோடுநெருக்கமாகஇணைந்திருக்கநீங்கள்என்னசெய்யமுடியும்? விலகிச்செல்லாமல், அவரைஇன்னும்நெருங்கிஅணுகநீங்கள்எவ்வாறுமுடிவுசெய்வீர்கள்?

ஜெபம்:
பிதாவே, காத்திருக்கும்நேரங்களில்உம்மைநெருக்கமாகஅணுகஉதவிசெய்யும். உமதுநேரத்தைக்காத்திருக்கும்பொறுமையைகற்றுக்கொடுத்து, நான்முன்கூட்டியேஓடிச்செல்லாமல்காத்திருக்கஉதவிசெய். என்இதயம்உம்மோடுஇணைந்திருக்கச்செய்; உமதுபரிபூரணதிட்டத்துக்காகக்காத்திருக்கும்போதுஎனக்குசமாதானத்தைத்தா. ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

பயத்தை விட விசுவாசம்

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife