பயத்தை விட விசுவாசம்மாதிரி

ஆட்வெண்l;டின்முதல்வாரம்முடிவுக்குவரும்நிலையில், நம்இதயங்களைஅமைதிப்படுத்திசிந்திக்கஒருஇடைவெளிஎடுக்கிறோம். இன்று, மரியாளின்பாடல் — மக்னிபிகாட் — என்பதில்உட்கார்ந்துகவனம்செலுத்தஅழைக்கிறோம். இதுபுகழும்நம்பிக்கையும்கொண்டவல்லமையானஓர்சங்கீதம். அவள்சொற்கள், தேவனின்கருணை, வல்லமைமற்றும்நீதியைநம்வாழ்க்கையிலும்காணஅழைக்கின்றன. பழமையானதேஆனாலும், எப்போதும்பொருந்தக்கூடியஇந்தவிசுவாசப்பாடலில்நாமும்தைரியம், வலிமை, நம்பிக்கைபெறுவோம்.
“என்ஆத்துமாஆண்டவரைமகிமைப்படுத்துகிறது;
என்ஆவிஎன்இரட்சகராகியதேவனில்மகிழ்கிறது!
ஏனெனில், அவர்தாழ்மையானதாசியைகவனித்தார்;
இனிவரும்தலைமுறைகள்எல்லாம்என்னைஆசீர்வதிக்கப்பட்டவள்என்றுசொல்லும்.
வல்லவரானவர்பரிசுத்தர்;
அவர்எனக்காகபெரியகாரியங்களைச்செய்தார்.
அவருடையகருணைதலைமுறைதலைமுறையாக,
அவரைபயப்படுகிறவர்களுக்குஇருக்கிறது.
அவர்வல்லமையானபுயல்கைகொண்டுவல்லகாரியங்களைச்செய்தார்;
அகந்தையுள்ளவர்களைச்சிதறடித்தார்.
அரசர்களைஅவர்கள்சிங்காசனத்திலிருந்துகீழிறக்கி,
தாழ்மையானவர்களைஉயர்த்தினார்.
பசித்தவர்களைநல்லவற்றால்நிரப்பி,
பணக்காரரைவெறுமையோடுஅனுப்பினார்.
தமதுதாசனாகியஇஸ்ரவேலுக்குஉதவிசெய்து,
கருணையுள்ளவராய்நினைவுகூர்ந்தார்.”
(லூக்கா 1:46-54)
சிந்தனை:கடந்தசிலநாட்களைநினைத்துபாருங்கள். இந்தஆட்வெண்l;டின்முதல்வாரத்தில்தேவன்உங்களுக்குச்சொன்னதுஎன்ன?
ஜெபம்:
கருணையுள்ளஅன்பானதேவனே,
நாம்எதிர்பார்ப்பின்காலமாகச்செல்கையில், எங்கள்இதயங்களைஅமைதிப்படுத்தி, காதுகளைத்திறந்தருளும். மரியாளைப்போல, தாழ்மையானவர்களைஉயர்த்துவதையும், பசித்தவர்களைஊட்டுவதையும், தலைமுறைகள்தழுவிகருணைகாட்டுவதையும்உமதுகரம்செய்கிறதுஎன்பதைஉணரச்செய்யும். உம்மைஆழமாகநம்பதைரியமும், விசுவாசத்தில்நடக்கவலிமையும், உமதுவாக்குறுதிகள்இன்றேநிறைவேறுவதைப்பார்ப்பதற்கானநம்பிக்கையும்அருளும்.
ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.
More
இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஒரு சீஷனாக இருப்பது எப்படி

கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7

சத்தியம் மறுரூபப்படுத்தும்

வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவரை சந்தியுங்கள்

நம்மில் தேவனின் தொடர்ச்சியான வேலை

ஆண்டவர் தமது கரத்தால் உங்களை பிடிக்க அனுமதியுங்கள்

குற்ற உணர்வுப் பாதை - குற்ற உணர்வுப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம்

உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் சீரமைத்தல்

சங்கீதம் 25 ன் வாயிலாக ஜெபியுங்கள், மனந்திரும்புங்கள், ஆராதியுங்கள் மற்றும் தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
