பயத்தை விட விசுவாசம்மாதிரி

பயத்தை விட விசுவாசம்

26 ல் 10 நாள்

இறைவனுக்குஎதுவும்இயலாததுஇல்லை.

எலிசபெத்தின்கர்ப்பம்பற்றியசெய்தியைஅறிவிக்கும்போது, அவளுடையவயதைகருத்தில்கொண்டு, அதுஒருஎதிர்பாராதவிஷயம்என்பதால், தூதன்கப்ரியேல்மரியாளிடம்இப்படிahfசொல்கிறான்.

இந்தவார்த்தைகளைஇயேசுவும்மத்தேயு 19:26-ல்உறுதிப்படுத்துகிறார்:
"மனுஷரால்இதுமுடியாது, ஆனால்தேவனால்எல்லாம்முடியும்."

நான்இந்தபைபிள்வசனத்தைஎன்இதயத்தில்பதித்துக்கொண்டிருக்கிறேன். தேவன்யார், அவர்என்னசெய்யமுடியும்என்பதைக்குறித்து, நம்வாழ்வில்உள்ளபயங்களைவெல்லஉதவுகிறது. தேவன்யார்என்றுநான்அறிந்தால், பயப்படவேண்டியஎதுவும்இல்லை, ஏனெனில்அவருக்குச்சகலமும்சாத்தியம்!

நான்சிறுவயதில்இருந்தபோது, ஒருநாள்படுக்கப்போகும்முன், எனதுமிகவும்பிடித்தடெடிngர்காணாமல்போனது. எங்கும்தேடிபார்த்தும்கிடைக்கவில்லை. இறுதியில்நான்தேவனிடம்ஒருஅவசரஜெபம்செய்தேன்: "இப்போநீங்கஉதவிபண்ணினா, நான்உங்களுக்குவேண்டியதைஎல்லாம்செய்வேன், என்வாழ்நாள்முழுவதும்உங்களுக்குநன்றிசொல்லுவேன்."இப்படிபெரியவார்த்தைகள்ஒருசிறியகுழந்தையின்வாயிலிருந்துவந்தாலும், நான்ஒருகுழந்தையின்சுத்தமானஇதயத்தோடுதேவனைநம்பினேன். தேவன்ஒவ்வொருமுறையும்என்ஜெபத்தைகேட்டார்.

இதுஒருசாதாரணகதையாகதோன்றலாம், ஆனால்மரியாளைப்போலவே, நான்இந்தக்கதையைஎன்இதயத்தில்வைத்துக்கொண்டேன். வாழ்க்கையில்சிலநேரங்களில், நான்தேவனுக்குக்கொடுத்தஅந்தவாக்குறுதியைஅவர்நினைவூட்டுகிறார். பின்னர், அவர்என்னை சால்வேஷன்ஆர்மி-யில்ஒருஅதிகாரியாகஅழைத்தார். சிலநேரங்களில், பேதுருவைப்போல, நீரில்நடந்ததுபோல்நம்பிக்கையோடுநடந்தாலும், சிலநேரங்களில்பயப்படுகிறேன். ஆனால்தேவன்என்னைபயப்படவேண்டாம், அவரைநம்புஎன்றுநினைவூட்டுகிறார். அவர்என்னைஎந்தகாரியத்திற்காகஅழைத்தாலும், நான்பதில்சொல்வதுஒரேஒருவாக்கியம்: "நீங்கள்சொல்லும்எதையும்செய்வேன்!"

சிந்தனை:நான்என்நம்பிக்கையைமுழுமையாகதேவனிடம்வைத்தால், என்வாழ்க்கையில்என்னவித்தியாசம்உண்டாகும்?

ஜெபம்:பரலோகத்தந்தையே, நான்பயந்தும், என்னசெய்வதுஎன்றுதெரியாமலும்இருக்கும்நேரங்களில்கூடஎன்னைக்காப்பாற்றியதற்குநன்றி. மரியாளைப்போல, என்வாழ்க்கையைமீண்டும்உமதுகைகளில்ஒப்படைக்கிறேன். ஆமேன்.

இந்த திட்டத்தைப் பற்றி

பயத்தை விட விசுவாசம்

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife