பயத்தை விட விசுவாசம்மாதிரி

மனிதன்பாவத்தில்விழுந்ததருணத்திலிருந்து, தேவன்மீட்igவாக்குறுதிசெய்தார். ஆனால், bkrpயாவருவதற்குநூற்றாண்டுகள்கடந்தது. மௌனம், சிறைமற்றும்உறுதியின்மையுடன்தலைமுறைகள்நம்பிக்கையில்காத்திருந்தன. பின்னர், சரியானநேரத்தில், இயேசுவந்தார். அதிகாரத்திலும்புகழிலும்அல்ல, தாழ்மையிலும்அமைதியிலும்.
தேவனுடையகாலத்தினைநாம்மர்மமானதாகநினைக்கலாம்; ஆனால்அதுஒருபோதும்சீரற்றதுஅல்ல. கலாத்தியருக்குஎழுதியதமதுகடிதத்தில்பவுல், ‘காலம்நிறைவடைந்தபோது’ கிறிஸ்துதேவனால்அனுப்பப்பட்டார்என்றுநினைவூட்டுகிறார். மிகவிரைவாகவும்இல்லை; மிகதாமதமாகவும்இல்லை; தேவன்திட்டமிட்டபடியே.
நம்வாழ்க்கையில்காத்திருப்பதுமறக்கப்பட்டதுபோல்தோன்றலாம். ஜெபங்கள்பதிலளிக்கப்படாதவையாக; கனவுகள்தள்ளிவைக்கப்பட்டவையாக. ஆனால்ஆட்வெண்ட்நமக்குநினைவூட்டுவது: தேவன்வாக்களித்ததைஅவர்நிறைவேற்றுவார் — அதுவும்மிகவும்தேவைப்படும்சரியானதருணத்தில். அவரதுதிட்டங்கள்தாமதமின்றி, துல்லியத்தோடுவிரிகின்றன.
யோவான் 6:35-இல்இயேசு, ‘நான்ஜீவஅப்பமாகஇருக்கிறேன்’;என்றுசொல்கிறார். இதுஉடல்தேவையையேஅல்ல, மனிதஇதயத்தின்ஆழ்ந்தபசியையும்குறிக்கிறது — நோக்கம், சமாதானம், சுகம்மற்றும்நம்பிக்கைக்கானபசி. இயேசுஒவ்வொருஏக்கத்தையும்நிறைவேற்றுகிறார் — நாம்எதிர்பார்ப்பதுபோல்அல்ல, ஆனால்எப்போதும்சரியானநேரத்தில்.
நீங்கள்தெளிவுக்காக, ஒருமுன்னேற்றத்திற்காக, அல்லதுமறுசீரமைப்பிற்காககாத்திருக்கலாம். அந்தவேதனையைச்சொல்லிக்கொள்வதுசரியே. ஆனால்மனம்தளரவேண்டாம். தேவன்உங்களைப்பார்க்கிறார். உங்கள்தேவையைஅவர்அறிவார். அவருடையகாலம்நிறைவடைந்தபோது, உங்களுக்குமிகச்சிறந்ததைஅவர்அளிப்பார்.
சிந்தனை:இன்றுஒருநிமிடம்நிறுத்திசிந்தியுங்கள் — நான்என்ஆன்மாவைஎதனால்ஊட்டுகிறேன்? வேதாகமம், ஜெபம், ஆராதனைஅல்லதுஅமைதியானதியானம்வழியாகதேவனிடமிருந்துஆன்மீகஉணவைப்பெறஒருகுறிப்பிட்டவழியைத்தேர்ந்தெடுங்கள். அவர்அங்கேஉங்களைசந்திக்கட்டும்.
ஜெபம்:ஆண்டவரே, உமதுசந்நிதியால்என்ஆத்துமாவைஊட்டி, உமதுசமாதானத்தால்என்னைநிரப்பும். என்இதயத்தின்ஒவ்வொருஏக்கத்தையும்நிறைவேற்றுவதுநீர்மட்டுமேஎன்பதில்நம்பிக்கைவைத்து, உம்மில்உண்மையானதிருப்தியைஅடையஉதவிசெய்யும். ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.
More
இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஒரு சீஷனாக இருப்பது எப்படி

கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7

சத்தியம் மறுரூபப்படுத்தும்

வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவரை சந்தியுங்கள்

நம்மில் தேவனின் தொடர்ச்சியான வேலை

ஆண்டவர் தமது கரத்தால் உங்களை பிடிக்க அனுமதியுங்கள்

குற்ற உணர்வுப் பாதை - குற்ற உணர்வுப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம்

உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் சீரமைத்தல்

சங்கீதம் 25 ன் வாயிலாக ஜெபியுங்கள், மனந்திரும்புங்கள், ஆராதியுங்கள் மற்றும் தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
