வேதாகம மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்புகள்

உங்கள் இதயத்திற்கு மிக நெருக்கமான மொழியில் பைபிளைப் படியுங்கள். YouVersion, உலகம் முழுவதிலுமான பைபிள் வெளியீட்டாளர்கள் மற்றும் சங்கங்கள் மூலம் கிடைக்கும் 2,456 மொழிகளில் 3,823 பைபிள் பதிப்புகளை வழங்குகிறது.