பயத்தை விட விசுவாசம்மாதிரி

பயத்தை விட விசுவாசம்

26 ல் 8 நாள்

மரியாs;சக்தியோஇடபட்டநிலையோஇல்லாதஇளம்பெண். ஆனால்அவர்இரட்சகர்எருசலேமுக்குவருவதைத்tuntu;g;gjw;fhfதேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபோன்றஒருமனிதர்தேவனுடையமீட்புதிட்டத்தில்இடம்பெறுவார்என்றுயாரும்எதிர்பார்க்கவில்லை. ஆனால்தேவனுடையவழிகள்பெரும்பாலும்ஆச்சரியமானவை. ஒருநாள்தூதர்தோன்றி, அவர்இரட்சகரைபிள்ளைahfகொடுப்பார்என்றுகூறினபோது, மரியாசற்றேகுழப்பம்அடைந்தார். இதுஇயலாததாகத்தோன்றும்ஒருநிகழ்வுக்குஇயல்பானபதில்.

அவளின்கேள்விசந்தேகம்அல்லதுநம்பிக்கைஇழப்பைச்சுட்டிக்காட்டவில்லை. அதுஅவரதுபுரிதலைமீறியஒன்றைபுரிந்துகொள்ளமுயற்சிக்கும்நேர்மையானபதிலாகும். மரியாs;தப்பிஓடவில்லை. வாதமிடவில்லை. கூடுதல்சான்றுகளைகோரவில்லை. பதிலாக, அவர்கவனமாககேட்டார். பின்னர்விசுவாசத்துடன்பதிலளித்தார்: “உங்கள்வார்த்தைக்குஏற்பஎனக்குஇதுவாகச்செய்க” (லூக்கா 1:38).

மரியாSக்குஎல்லாபதில்களும்தெரியவில்லை. எதிர்காலம்எப்படிஇருக்கும், யோnrப்g[இதைஎவ்வாறுஎதிர்கொள்வார், மற்றவர்கள்எப்படிபதிலளிப்பார்கள்என்பதைக்கற்றுக்கொள்ளவில்லை. ஆனால்அவர்தேவனைநம்பிஆம்என்றார்.

அவளின்கதைநமக்குகூறுவது: விசுவாசம்என்பதுகேள்விகளுக்குஎதிரானதுஅல்ல. அதுஅசராதாலும், பயப்படுவதும்கூட, தேவனுக்குஆம்என்றுசொல்லும்வலிமை. வாழ்க்கைஎதிர்பாராதவழியில்சென்றாலும், தேவன்பணியாற்றுவார்என்றுநம்புதல்.

விசுவாசம்பயத்தைக்கடக்கிறதுஎன்பது ‘எப்படி?’ எனக்கேட்காமல்இருப்பதுஅல்ல. அதற்குப்பதிலாக, நம்கேள்விகளைதேவனிடம்கொண்டுவந்து, அதற்கும்மேலாகஅவர்வழியைபின்பற்றுவதாகும்.மரியாisப்போல, நம்கேள்விகளையும்வலிமையையும்எடுத்துச்செல்லலாம், தேவன்நம்முடன்இருப்பதைநம்பி.

சிந்தனை:தேவன்உங்களிடம்கேட்கும்காரியத்தால்எப்போதுநீங்கள்கவலைப்பட்டீர்கள்? நிச்சயமற்றநிலையிலும்ஆம்என்றுசொல்லுவதுஎப்படிஇருக்கும்?

ஜெபம்:ஆண்டவரே, நான்பயப்படும்போது, நான்நிச்சயமற்றநிலையில்இருப்பதைஅறிந்திருக்கும்போது, உங்களுக்குஆம்சொல்லதைரியம்கொடுங்கள். என்பயத்தின்சாயலில்என்விசுவாசம்வளரச்செய்யவும்.
ஆமென்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

பயத்தை விட விசுவாசம்

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife