விளம்பரங்களோ செயலியினுள் விற்பனைகளோ இல்லாத இந்தச் வேதாகமச் செயலி முற்றிலும் இலவசமானது. செயலியைப் பெறுக
சங்கீதம் 25 ன் வாயிலாக ஜெபியுங்கள், மனந்திரும்புங்கள், ஆராதியுங்கள் மற்றும் தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்

7 நாட்கள்
இந்த வாரம் உங்கள் அன்றாட தியானத்தின் ஒரு பகுதியாக சங்கீதம் 25 ஐ வாசித்து ஜெபிக்கவும். இந்த வாசிப்புத் திட்டம் இந்த ஒரு சங்கீதத்தில் காணப்படும் மனவாஞ்சை, அழகான வாக்குறுதிகள் மற்றும் தாழ்மையான வேண்டுகோள்களை ஆராய்கிறது. ஒவ்வொரு நாளும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் ஒரு வல்லமைவாய்ந்த ஜெபத்துடன் முடிகிறது.
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-Pray-Lament-Worship-and-Repent-With-Psalm25


