பயத்தை விட விசுவாசம்மாதிரி

பயத்தை விட விசுவாசம்

26 ல் 4 நாள்

வேதாகமத்தில்பெரியநபர்களில்பலர்தேவனுடையவாக்குத்தத்தத்துக்காகஆண்டுகளாகக்காத்திருந்தனர்.

மோசே 40 ஆண்டுகள்காத்திருந்தார், மேலும் 40 ஆண்டுகள்வழிநடத்தினார். அவர்தன்னைத்தகுதியற்றவனாகஉணர்ந்தாலும், தேவன்பெரியகாரியங்களைச்செய்யச்சொன்னார்.

யோசேப்புஒருதரிசனத்தைப்பெற்றார். ஆனால்அடிமைத்தனம், சிறை, பஞ்சம் — இவைகள்அந்ததரிசனம்நிறைவேறும்முன்நடந்தன. இருந்தும், அவர்விசுவாசமாய்இருந்தார்.

தாவீது, ராஜாவாககுரூனம்சூட்டப்பட 15 ஆண்டுகள்காத்திருந்தார். காத்திருப்பின்நடுவிலும், அவர்தனதுஅழைப்புக்காகஉற்சாகத்துடன்இருந்தார்.

இtu;fs;எல்லாருக்கும்காத்திருப்பின்காலம்வீணாகவில்லை; அதுஅவர்களைஉள்ளிலும்வெளியிலும்தயாராக்கியது.

அவர்கள்அனைவரும்குறைகளும்சந்தேகங்களும்கொண்டிருந்தாலும், தேவன்அவர்களைஒருநோக்கத்திற்காகத்தேர்ந்தெடுத்தார். அவர்கள்தேவனைஅறிந்திருந்தார்கள், நம்பிக்கையுடன்காத்திருந்தார்கள்.

இன்றும், உங்கள்வாழ்க்கையிலும்இப்படிப்பட்டகாத்திருப்புகாலங்கள்இருக்கலாம்.

பரிசீலனை:இப்போதுநீங்கள்எதற்காகக்காத்திருக்கிறீர்கள்? காத்திருக்கும்போதுதேவன்உங்களுக்குக்கற்றுக்கொடுக்கவிரும்புவதுஎன்ன?

ஜெபம்:ஆண்டவரே, காத்திருப்பில்உம்மைநம்பச்செய்யும்மனதையும், பொறுமையைகற்றுக்கொடுக்கவும், என்இதயத்தைத்தயாuhf ,Uf;fr;செய். வழிதெரியாதபோதும், நீர்செயலில்இருக்கிறீர்என்றுநினைவூட்டும். ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

பயத்தை விட விசுவாசம்

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife