நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 29: ஆட்டுக்குட்டி"
ஆதியாகமம் 22-இல் ஆபிரகாம் தன் ஒரே குமாரனை தேவன் பலியாக செலுத்த சொன்னதினால் ஈசாக்கை மோரியா மலைமீது எடுத்து சென்றார். ஈசாக்கு ஆபிரகாமிடம் "பலிக்கான ஆடு எங்கே?" என்று கேட்டான். ஆபிரகாம் தன் மகனிடம் "தேவன் பலிக்கான ஆட்டை ஆயத்தப்படுத்தி தருவார்" என்றார். ஆபிரகாம் தன் ஒரே மகனை பலிபீடத்தின் மீது பலியாக செலுத்த இருந்த வேளையில், தேவன் அவரை நிறுத்தி ஒரு ஆட்டு கடாவை ஈசாக்கின் இடத்தில் மாறாக தந்தார்.
நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீக்கிவிட தேவன் தந்த ஆட்டுக்குட்டி இயேசு தான். தேவன் தன் குமாரனை பலியிட்டு நம்முடைய பாவங்கள் அனைத்தையும் போக்க நினைத்ததினால், ஆபிரகாம் தன் குமாரனை பலி செலுத்த வேண்டியதாக இருக்கவில்லை. இதனால், தேவன் தன் குமாரனை யோவான் ஆவியானவர் பரத்திலிருந்து வந்து இறங்கியபோது கண்டவண்ணமாக நம்மை காண்கிறார். நம்மை அழைக்கிறார், ஆணையும் பெண்ணையும், அவருடைய பிரியமான பிள்ளைகளை, அவர் நம்மில் பிரியமாக இருப்பதினால் (மத்தேயு 3:17).
நாம் நம்முடைய வாழ்க்கையை குறித்த பயத்தில் இன்னமும் இருக்க வேண்டியதில்லை. நம்முடைய நிச்சயம் கிறிஸ்துவில் இருக்கிறது, அந்த பரிபூரண, கரையேற்ற தேவ ஆட்டுக்குட்டி, நம்முடைய பாவங்கள் அனைத்தையும் போக்கினவர்.
ஜெபம்
பிதாவாகிய கர்த்தாவே, நீர் பிரியமாக இருக்கிற பிள்ளைகளாக நாங்கள் இருப்பதற்காக உமக்கு நன்றி. நாங்கள் எங்கள் இரட்சிப்பிற்காக அதிக வேலை செய்யவேண்டாம் என்ற உண்மையை எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் நிற்க செய்யும். தேவ ஆட்டுக்குட்டியில் எங்கள் அடையாளம் இருக்கிறது என்று நாங்கள் இளைப்பாற உதவும். நீர் செய்த தியாகத்தின் ஆழத்தை புரிந்து உம்மில் அதிக அன்பு கூற உதவும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.