நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 39: சிலுவை"
இன்றைய வேத பகுதியை மெதுவாக, ஜெபத்தோடு வாசியுங்கள், ஒவ்வொரு காட்சி நடக்கும்போதும் அதை புரிந்து வாசியுங்கள். எதை காண்கிறீர்கள், கேட்கிறீர்கள், உணருகிறீர்கள்? பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் மரண காட்சியை கொண்டு உங்களோடு பேச இடம் கொடுங்கள்.
ஜெபம்
தேவனாகிய இயேசுவே, எங்கள் பாவம் தான் உம்மை சிலுவைக்கு அனுப்பியது. அங்கு எங்கள் ராஜாவை கண்டோம். அங்கு உம்முடைய மீட்பின் வேலையை முடித்தீர். அங்கு உம்மை நோக்கி பார்த்தோம், குத்தப்பட்ட உம்மை. மீட்பு கிடைத்தாயிற்று. உம்முடைய அன்பிற்காக நன்றி. கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.