நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 36: சுத்திகரிப்பு"
பஸ்கா பண்டிகையின்போது ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரவேல் மற்றும் யூதாவிலிருந்து இரவேலர்கள் ஆயிரக்கணக்கில் எருசலேமில் கூடி பலியிடுவார்கள். அநேகர் அதிக தூரம் பிரயாணம் செய்துவருவதால், பலிக்கான விலங்கை வீட்டிலிருந்து எடுத்துவராமல் எருசலேமிலேயே வாங்குவார்கள். வந்தவுடன் விலங்கை வாங்குவது யூதருக்கு சௌகரியமாக இருந்தது. ஆனால் இந்த சந்தை புறஜாதிகளின் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது. ஆகவே பஸ்காவின்போது, யூத பணத்தை மாற்றி தருவதற்கும் விலங்குகளை விற்பதற்கும் மும்முரமாக இருக்கும்.
இயேசு இதைக்கண்டபோது, கோபமடைந்தார் - அவர் பண மேஜைகளை கவிழ்த்து சந்தையை நிறுத்தும் அளவிற்கு கோபம். ஆனால் ஏன்? இந்த சந்தைக்காரர்கள் பிரயாணம் செய்து வந்தோருக்கு தேவனை ஆராதிக்க உதவ தானே செய்தார்கள்? இருக்கலாம். ஆனால் உண்மையாக ஆராதனையோடு வந்தவராகள் சிறுமைப்படுத்தினார்கள். அவர்களை "கள்ளர்கள்" என்று அழைத்து இயேசு அவர்களுடைய பண ஆசையையும் புறஜாதியார் தேவனை ஆராதிக்க தடையாக இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
வேறொன்றும் இங்கு நடந்தது. தேவாலயத்தை சுத்திகரிக்க இந்த நிகழ்வை இன்னும் ஒரு வேதப்பகுதியில், இயேசு அவருடைய அதிகாரத்தின் அடையாளத்தை காட்ட செல்லப்பட்டார். அவர் சொன்னார் "இந்த ஆலயம் அழிந்து, மூன்று நாளில் திரும்ப கட்டப்படும்" (யோவான் 2:19). ஆனால் அவர் அந்த கட்டிடத்தை குறித்து சொல்லவில்லை; "அவர் அவருடைய சரீரத்தின் ஆலயத்தை குறித்து சொன்னார்" (யோவான் 2:21). அவர் மறுத்தபோது, தேவாலயமும் அதன் இணை காரியங்களும் - ஆசாரியத்துவம், பலிகள், மகிமை - அவரோடு மறித்தது, ஏனென்றால் அவரே பஸ்கா ஆட்டுக்குட்டியாக, பிரதான ஆசாரியராக, ஷகீனா மகிமையாக இருந்தார். ஆகவே தேவாலய திரை இரண்டாக அவர் மரணத்தின்போது கிழிந்தபோது (மாற்கு 15:38), தேவனுக்கும் மைந்தகுலத்திற்கும் மத்தியில் இருந்த தடை நீக்கப்பட்டது. இயேசு "உலகத்திற்கெல்லாம் ஜெப வீடாக" மாறினார். இப்போது ஆராதிப்பதற்கு எருசலேமிற்கு போக வேண்டிய தேவையில்லை. யூதர்கள் மற்றும் புறஜாதியார் ஆராதிப்பதில் வித்தியாசம் ஏதும் இல்லை. ஆராதனை ஒரு இடத்தை சார்ந்ததாக இல்லை, ஒரு நபரை சார்ந்ததாக இருக்கிறது. இயேசுவே ஆலயம். அவரில் தான் நாம் ஆண்டவரை சந்திக்கிறோம்.
ஜெபம்
தேவனே, இயேசுவை நாங்கள் இறுதியான பலியாக, ஆசாரியராக, ஆலயமாக ஆராதிக்கிறோம். ஆகவே, அவரில் நாங்கள் இணைந்து அவரின் நாமத்தில் அன்புகூர்ந்து அவர் ஊழியர்களாக மாற உதவும் (ஏசாயா 56:6). கிறிஸ்துவில், எல்லா தேசங்களும் உம்மிடம் ஜெபத்தில் வரட்டும் (ஏசாயா 56:8). கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.