பயத்தை விட விசுவாசம்மாதிரி

பயத்தை விட விசுவாசம்

26 ல் 25 நாள்

இன்று, உங்களைஒருநிமிடம்நிறுத்தி, உங்கள்பரலோகப்பிதாவின்சந்நிதியில்ஓய்வெடுக்கஅழைக்கிறோம்.
மாம்சமாகிநம்மிடையேவாசம்பண்ணவந்தவரின்சந்நிதியில்.
எங்கள்ஊருக்குள்குடியேறிவந்தவரின்அருகாமையில்.
எம்மோடுஇருப்பவர் – எம்மானுவேல்ஆனதேவன்.

இன்றுஅவர்உங்கs;பக்கத்தில்இருப்பதைநீங்கள்அறியpq;fs;.
அவரதுசந்நிதியில்ஆழமாகசுவாசியுங்கள்.
இந்தக்கிரிஸ்துமஸ்காலத்தில், அவருடையசந்நிதியேஉங்களுக்குக்கிடைக்கும்மிகப்பெரியபரிசாகஇருக்கட்டும்.

சிந்தனை:இன்று, நீங்கள் vq;fs;எம்மானுவேல் – “ek;மோடுஇருக்கும்தேவன்” – அவரின்சந்நிதியைஅதிகமாகஅனுபவிக்கவேண்டும்என்றுவிரும்புகிறீர்களh?

ஜெபம்:
,யேசுவே, எங்களுக்குச்சமீபத்தில்வந்து, எங்கள்உலகிலும், எங்கள்பயங்களிலும்நுழைந்ததற்குநன்றி.
இந்தநாள்அமைதியில், நான்mikjyhfp, நீர்இங்கேஇருப்பதைநினைவுகூரச்செய்at[k;.
கவலைஎழும்பும்போது, அல்லதுஉறுதியின்மைநீடிக்கும்போது, என்பயத்திற்குள்விசுவாசம்ஒளிரட்டும்.
நீர்எம்மானுவேல் – எம்மோடுஇருக்கும்தேவன் – என்பதைநினைவூட்டும்.
உமதுசந்நிதிஎந்தப்பயமும்குலைக்கமுடியாதசமாதானத்தைத்தருகிறது.
இன்றுஉம்மைநம்பி, உமதுஅன்பின்வெளிச்சத்தில்ஓய்வெடுக்கச்செய்.
ஆமேன்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

பயத்தை விட விசுவாசம்

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife