பயத்தை விட விசுவாசம்மாதிரி

பயத்தை விட விசுவாசம்

26 ல் 23 நாள்

அந்தஇரவுமேய்ப்பருக்குசாதாரணமானஇரவு – குளிர், அமைதி, வழக்கமானது. அவர்கள்சக்திவானோமுக்கியமானவர்களோஎன்றுகருதப்படவில்லை; எளிமையானதொழிலாளர்கள், தங்கள்வேலையைசெய்துகொண்டிருந்தவர்கள். அவர்கள்தங்கள்மந்தையைஇரவில்காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால்திடீரென, எல்லாம்மாறிவிட்டது.

மகிமையால்நிரம்பியவானம்.
ஒருதூதரின்செய்தி.
பயத்தால்நிரம்பியஒருதருணம்.

மேய்ப்பர்கள்பயந்தனர், அதுஇயல்பே! இதுஅவர்கள்எதிர்பார்த்தசந்திப்புஅல்ல. ஆனால்தூதர்கூறியமுதல்வார்த்தைகள்அந்தஅச்சத்தைவெட்டிநுழைந்தன: “அஞ்சாதே.”

இதேவார்த்தைசகரியாவுக்கும், மரியாளுக்கும், யோசேப்பிற்கும்சொல்லப்பட்டது. மீண்டும்மீண்டும், தேவனின்அழைப்பு – பயத்தைவிடுவிக்க; ஏனெனில்புனிதமானதுநிகழ்கிறது.

எல்லாமக்களுக்கும்பெரியசந்தோஷத்தின்நற்செய்தி. நடுங்கும்கைகளுடனும், ஓடும்இதயங்களுடனும், மேய்ப்பர்கள்தங்கள்மந்தையைவிட்டுஓடிச்சென்றுநடந்ததைப்பார்க்கவிரைந்தார்கள். அவர்கள்பயம்அடங்கும்வரைகாத்திருக்கவில்லை; அவர்கள்நகர்ந்தார்கள்.

நம்பிக்கைஎன்றால்நாம்ஒருபோதும்அஞ்சமாட்டோம்என்பதல்ல. அதுதேவனைநம்பி, அஞ்சினாலும்முன்னோக்கிசெல்லும்தைரியம். வேதத்தில்எங்கும்இப்படிப்பட்டதைரியமானகீழ்ப்படிதல்காணப்படுகிறது. எஸ்தர், தன்உயிருக்குஆபத்தானநிலையிலும்ராஜாவைஅணுகினார். தானியேல்பசித்தசிங்கங்கள்காத்திருந்தபோதிலும்ஜெபித்தார். மரியாs, அதன்விலைஎன்னவென்றுஅறியாமலேயேதேவனுக்கு “ஆம்” என்றார். ஒவ்வொருவரும்பயத்தைச்சந்தித்தார்கள்; ஆனால்நம்பிக்கைவழியைஒளிரவைத்தது.

இந்தஎளியமேய்ப்பர்கள்நமக்குநினைவூட்டுவது – பயம்நம்முடையகதையின்ஒருபகுதிஇருக்கலாம், ஆனால்அதுமுடிவுஅல்ல. அவர்கள்இயேசுவைசந்திக்கதங்கள்மந்தையைவிட்டுச்சென்றார்கள், தேவனைமகிமைப்படுத்திக்கொண்டுதிரும்பினர். அவர்கள்என்றும்மாறிப்போனார்கள்.

நாமும், அவர்களைப்போல, பயத்தின்மத்தியில்நம்பிக்கைஒளிரவிடுவோமா?

சிந்தனை:பயம்உங்களைஇப்போதுஎங்கேதடுத்துநிறுத்துகிறது? இருந்தாலும்ஒருபடிஎடுத்துவைப்பதுஎப்படிஇருக்கும்?

ஜெபம்:ஒளிமற்றும்நம்பிக்கையின்தேவனே, எங்கள்சாதாரணதருணங்களில்எங்களைசந்தித்ததற்குநன்றி. இன்றுஎனதுசாதாரணதருணங்களில், என்நம்பிக்கைஎன்பயத்தைவிடஅதிகமாகஒளிரட்டும்; நான்செய்வதெல்லாம்உம்மைமகிமைப்படுத்தட்டும். ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

பயத்தை விட விசுவாசம்

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife