1
யாத்திராகமம் 24:17-18
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
மலையின் உச்சியில் காணப்பட்ட கர்த்தருடைய மகிமை இஸ்ரயேலருக்கு சுட்டெரிக்கும் நெருப்பைப் போல் தெரிந்தது. அப்போது மோசே மலையின்மேல் ஏறி, மேகத்துக்குள் நுழைந்தார். அந்த மலையிலே அவர் நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தார்.
ប្រៀបធៀប
រុករក யாத்திராகமம் 24:17-18
2
யாத்திராகமம் 24:16
கர்த்தரின் மகிமை சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது. மேகம் ஆறு நாட்களுக்கு மலையை மூடியிருந்தது. ஏழாம் நாள் கர்த்தர் மேகத்துக்குள் இருந்து மோசேயை அழைத்தார்.
រុករក யாத்திராகமம் 24:16
3
யாத்திராகமம் 24:12
அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ மலையின்மேல் என்னிடத்துக்கு ஏறி வந்து அங்கே காத்திரு, நான் அவர்களுடைய அறிவுறுத்தலுக்காக எழுதிய நீதிச்சட்டமும், கட்டளைகளும் அடங்கிய கற்பலகைகளை உனக்குக் கொடுப்பேன்” என்றார்.
រុករក யாத்திராகமம் 24:12
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ