யாத்திராகமம் 24:16

யாத்திராகமம் 24:16 TRV

கர்த்தரின் மகிமை சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது. மேகம் ஆறு நாட்களுக்கு மலையை மூடியிருந்தது. ஏழாம் நாள் கர்த்தர் மேகத்துக்குள் இருந்து மோசேயை அழைத்தார்.