யாத்திராகமம் 24:17-18

யாத்திராகமம் 24:17-18 TRV

மலையின் உச்சியில் காணப்பட்ட கர்த்தருடைய மகிமை இஸ்ரயேலருக்கு சுட்டெரிக்கும் நெருப்பைப் போல் தெரிந்தது. அப்போது மோசே மலையின்மேல் ஏறி, மேகத்துக்குள் நுழைந்தார். அந்த மலையிலே அவர் நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தார்.