1
யாத்திராகமம் 25:8-9
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
“அதன் பின்னர், நான் அவர்கள் மத்தியில் குடியிருக்கும்படி, எனக்காக ஒரு பரிசுத்த இடத்தை அவர்கள் அமைக்கட்டும். இந்தக் கூடாரத்தையும், அதன் எல்லாத் தளபாடங்களையும் நான் உனக்குக் காட்டும் மாதிரியின்படியே செய்.
ប្រៀបធៀប
រុករក யாத்திராகமம் 25:8-9
2
யாத்திராகமம் 25:2
“எனக்குக் காணிக்கை கொண்டுவரும்படி இஸ்ரயேல் மக்களுக்குச் சொல். கொடுப்பதற்கு ஆர்வமுள்ள உள்ளம்கொண்ட ஒவ்வொருவனிடமிருந்தும் நீ எனக்காக காணிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
រុករក யாத்திராகமம் 25:2
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ