உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

சீசர் சாவேஸ் (1927 - 1993).வருத்தப்படுகிறவர்களின் வேதனையை எனக்கு காண்பியும்.என் ஜனத்தினுடைய வேதனையை நான் உணர உதவும்.நீர் ஓவ்வொறு மனிதர்களிலும் வாசம் பண்ணுகிறீர். மற்றவ்களுக்காக ஜெபிக்க எனக்கு உதவி செய்யவும்.இறுதியில் சுதந்திரவாளியாகும்படி என் வாழ்க்கையை பொருப்பெடுக்க எனக்கு உதவவும்.மற்றவர்களோடு பணி செய்ய என்னில் பொருமையும்,நேர்மையையும் அருளவும்.ஆவியானனவர் என்னில் நிலைவரப்பட ஒரு புதிய பாட்டை அருளவும்.போராட்டங்களை மேற்கொள்ள தக்கதாக, ஆவியானவர் என்னில் வளர உதவவும்.நீதியினிமித்தம் மரணப்பட்டவர்களை நினைக்க எங்களுக்கு உதவவும்,அவர்கள் எங்களுக்காக தங்களுடைய ஜீவனைக் கொடுத்தார்கள்.எங்களை வெறுக்ககிறவர்களையும் நேசிக்க உதவும்.ஆமென்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்