உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வார்த்தை

4 நாட்கள்
ஆண்டு முழுவதும் ஒரு வார்த்தையில் மட்டும் கவனம் செலுத்துவதனால் உங்கள வாழ்க்கையை எளிமையாக்க 'ஒரு வார்த்தை' உதவுகிறது. தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் ஒரு வார்த்தையை கண்டறிவதன் எளிமை வாழ்க்கை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. குழப்பமும் சிக்கலும் தள்ளிப்போடுவதற்கும் முடக்குவதற்கும் நேராக நடத்துகின்றன, ஆனால் எளிமையும் ஒருமுகமும் வெற்றி மற்றும் தெளிவுக்கு நேராக நடத்துகின்றன. இந்த ஆண்டிற்கான ஒரு வார்த்தை தரிசனத்திற்கான மையத்தை அடைவது எப்படி என்று இந்த நான்கு நாள் தியானம் காட்டுகிறது.
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜான் கார்டன், டான் பிரிட்டன் மற்றும் ஜிம்மி பேஜ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.getoneword.com க்கு செல்லவும்.
Get Wisdom Now இலிருந்து மேலும்சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

தேவனுக்கு செவிக்கொடுத்தல்

உங்கள் திருமண வாழ்க்கைக்குள் ஆத்மீய பேரார்வத்தை செலுத்துங்கள்.

சமாதானத்தை நாடுதல்

ஆண்டவர் சர்வவல்லவர்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்
