உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

வலிமை பெற வேண்டுதல் (ஹிப்போவின் அகாஸ்டின் [அல்ஜீரியா, 354-430])
எல்லாருடைய இறப்பில்லா நம்பிக்கையாய் இருக்கும் ஆண்டவரே! , சிறுவயது முதல் நரை வயது வரையில் கூட எங்களின் உறுதுணையாக நீர் இருப்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறோம். எமது வலிமை உம்மில் நிலை கொள்ளும் போது அவ்வலிமை இன்றியமையாததாக உள்ளது. ஆனால் எங்கள் சொந்த வலிமையை சார்ந்திருக்கும் போது நலிந்து போகிறோம். உம்மோடிருப்பதே எமக்கு புத்துணற்சி மற்றும் மெய்யான பலம்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்