உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

நம்பிக்கை
நம்பிக்கையை, உயர்ந்த பண்புகளான விசுவாசத்தோடும் அன்போடும் ஒப்பிடும்போது ஒரு விசித்திரமான அந்நியன் போல் தெரிகிறது. நம்பிக்கை என்பது, ஆசைகள் நிறைவேற்றப்படும் என்ற வாஞ்சையின் எதிர்பார்ப்பே, ஆனால் அதுவே நிகழ்காலத்தில் நம்மை ஏக்கமடைய செய்யக்கூடியதாய் இருக்கிறது. கனவுகள் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம் ஆனால் அவை நிறைவேறியபின், நம்புவதற்கு மிஞ்சியிருப்பது என்ன என்று யோசிக்க தோன்றுகிறது. உங்கள் உற்ற நண்பரிடம் போய் நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள், விசுவாசிக்கிறீர்கள், நம்புகிறீர்கள், என்று ஏதோ அவர் உங்களுக்கு ஏற்கனவே சிறந்த நண்பராய் இல்லாததை போல் சொல்லுவதை போல் கொடுமையானது இது.
ஆனால் விசுவாசத்துடன் கூடிய நம்பிக்கையைத் தன் மேல் வைக்குமாறு ஆண்டவர் உறுதியாக சொல்லுகிறார். நம்முடைய உலகப் பிரகார நம்பிக்கையைப் போலவே பெரும்பாலும் ஏமாற்றம் தரக்கூடியதாய் தென்பட்டாலும், நல்லொழுக்கங்களின் உயர்ந்த பண்புகளான விசுவாசமும், அன்பும், நம்முடைய ஆழ்ந்த நம்பிக்கையும் ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் தகுதியானவை என்பதையே உறுதிப்படுத்துகின்றன.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்