உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

ஜான் கால்வின் (பிரான்ஸ், 1509-1564)
புனித மற்றும் சட்டப்பூர்வமான உபவாசம் மூன்று குறிக்கோள்களைக் கொண்டுள்ளது. நம் மாம்சத்தை பலவீனப்படுத்தி அடக்கவோ, அல்லது ஜெபிப்பதற்கும் தியானிப்பதற்கும் நம்மை நாமே ஆயத்தப்படுத்திக்கொள்ளவோ, அல்லது நம் பாவத்தை அறிக்கை செய்யும்பொருட்டு தேவனுக்குமுன் தனிழிவுபடுத்துவதன் சாட்சியாகவோ நாம் உபவாசத்தை பயன்படுத்துகிறோம்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்