1
ஆதியாகமம் 46:3
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
அப்போது அவர், “நான் இறைவன், நானே உன் தந்தையின் இறைவன். நீ எகிப்துக்குப் போகப் பயப்படாதே, அங்கே நான் உன்னை ஒரு பெரிய இனமாக்குவேன்.
ប្រៀបធៀប
រុករក ஆதியாகமம் 46:3
2
ஆதியாகமம் 46:4
நீ எகிப்துக்குப் போகையில் உன்னுடன்கூட வருவேன், நிச்சயமாக உன்னை மறுபடியும் இங்கே கொண்டுவருவேன். நீ மரணிக்கும்போது, உன் கண்களை மூடிவிட யோசேப்பு உன் அருகில் இருப்பான்” என்றார்.
រុករក ஆதியாகமம் 46:4
3
ஆதியாகமம் 46:29
யோசேப்பு தன் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்க தனது தேரை ஆயத்தப்படுத்தி கோசேனுக்குப் போனான். யோசேப்பு தனது தந்தை முன்பாகப் போனதுமே தன் தந்தையைக் கட்டிப்பிடித்து வெகுநேரம் அழுதான்.
រុករក ஆதியாகமம் 46:29
4
ஆதியாகமம் 46:30
இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் உன் முகத்தைக் கண்டதால் நீ உயிரோடிருக்கின்றாய் என்பதை அறிந்துகொண்டேன்; இனி நான் மரணிக்கவும் ஆயத்தமாயிருக்கின்றேன்” என்றான்.
រុករក ஆதியாகமம் 46:30
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ