1
ஆதியாகமம் 15:6
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஆபிராம் கர்த்தரை விசுவாசித்தார், அதை கர்த்தர் அவருக்கு நீதியாகக் கணக்கிட்டார்.
ប្រៀបធៀប
រុករក ஆதியாகமம் 15:6
2
ஆதியாகமம் 15:1
அதன் பின்னர், கர்த்தருடைய வார்த்தையானது ஆபிராமுக்குத் தோன்றிய ஒரு காட்சியின் வழியாக அவருக்கு வந்தது. “ஆபிராமே, பயப்படாதே. நான் உனது கேடயமும், உனக்கு மாபெரும் வெகுமதியை வழங்குகின்றவருமாக இருக்கின்றேன்” என்றார் கர்த்தர்.
រុករក ஆதியாகமம் 15:1
3
ஆதியாகமம் 15:5
பின்பு கர்த்தர் ஆபிராமை வெளியே அழைத்துச் சென்று, “வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ணிக் கணக்கிட முடியுமானால் எண்ணுவாயாக; அவற்றைப் போலவே உன் சந்ததியும் கணக்கிட முடியாததாக இருக்கும்” என்றார்.
រុករក ஆதியாகமம் 15:5
4
ஆதியாகமம் 15:4
அப்போது கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்கு வந்தது: “இவன் உனது வாரிசு அல்ல; மாறாக, இதோ! உன் சரீரப் பிறப்பாய் இருக்கின்றவனே உன் வாரிசாக இருப்பான்” என்றார் கர்த்தர்.
រុករក ஆதியாகமம் 15:4
5
ஆதியாகமம் 15:13
அவ்வேளையில் கர்த்தர் ஆபிராமிடம், “உன் தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள்; அவர்கள் நானூறு வருடங்கள் அடிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள் என்பதை நீ நன்கு அறிந்துகொள்.
រុករក ஆதியாகமம் 15:13
6
ஆதியாகமம் 15:2
அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய கர்த்தரே, நான் பிள்ளையில்லாதவனாய் தொடர்ந்து வாழ்ந்திருக்க, நீர் எனக்குத் தரப் போகின்றதென்ன? தமஸ்கு பட்டணத்தவனான எலியேசர் எனக்குப் பின்னர் என் சொத்துக்களுக்கு வாரிசாகப் போகின்றானே” என்றான்.
រុករក ஆதியாகமம் 15:2
7
ஆதியாகமம் 15:18
இப்படியாக அந்நாளிலே கர்த்தர் ஆபிராமுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி, “எகிப்தின் நீரோடைக்கும் யூப்ரட்டீஸ் நதிக்கும் இடையிலுள்ள
រុករក ஆதியாகமம் 15:18
8
ஆதியாகமம் 15:16
உன் தலைமுறையினர் நான்காம் தலைமுறையில் மறுபடியும் இங்கே திரும்பி வருவார்கள்; ஏனெனில், எமோரியருடைய பாவம் இன்னும் முழுமை அடையவில்லை” என்றார்.
រុករក ஆதியாகமம் 15:16
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ