ஆதியாகமம் 15:2

ஆதியாகமம் 15:2 TRV

அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய கர்த்தரே, நான் பிள்ளையில்லாதவனாய் தொடர்ந்து வாழ்ந்திருக்க, நீர் எனக்குத் தரப் போகின்றதென்ன? தமஸ்கு பட்டணத்தவனான எலியேசர் எனக்குப் பின்னர் என் சொத்துக்களுக்கு வாரிசாகப் போகின்றானே” என்றான்.

អាន ஆதியாகமம் 15