1
யாத்திராகமம் 22:22-23
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
“விதவைகளையும், தந்தையற்ற பிள்ளைகளையும் தவறாக நடத்த வேண்டாம். நீங்கள் அவர்களை தவறாக நடத்தி, அவர்கள் என்னிடம் கதறும்போது, நான் நிச்சயமாக அவர்களின் கதறுதலைக் கேட்பேன்.
ប្រៀបធៀប
រុករក யாத்திராகமம் 22:22-23
2
யாத்திராகமம் 22:21
“அந்நியனைத் துன்புறுத்தவோ, ஒடுக்கவோ வேண்டாம். ஏனெனில் நீங்களும் எகிப்திலே அந்நியராய் இருந்தீர்களே.
រុករក யாத்திராகமம் 22:21
3
யாத்திராகமம் 22:18
“சூனியக்காரியை உயிரோடு வாழவிட வேண்டாம்.
រុករក யாத்திராகமம் 22:18
4
யாத்திராகமம் 22:25
“என் மக்களில் ஏழையான ஒருவனுக்கு எவனாவது கடனாகப் பணம் கொடுத்திருந்தால், வட்டிக்குப் பணம் கொடுப்பவனைப் போல அவனிடம் வட்டி வாங்கக் கூடாது.
រុករក யாத்திராகமம் 22:25
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ