யாத்திராகமம் 22:21

யாத்திராகமம் 22:21 TRV

“அந்நியனைத் துன்புறுத்தவோ, ஒடுக்கவோ வேண்டாம். ஏனெனில் நீங்களும் எகிப்திலே அந்நியராய் இருந்தீர்களே.