யாத்திராகமம் 22:22-23

யாத்திராகமம் 22:22-23 TRV

“விதவைகளையும், தந்தையற்ற பிள்ளைகளையும் தவறாக நடத்த வேண்டாம். நீங்கள் அவர்களை தவறாக நடத்தி, அவர்கள் என்னிடம் கதறும்போது, நான் நிச்சயமாக அவர்களின் கதறுதலைக் கேட்பேன்.