யாத்திராகமம் 22:25

யாத்திராகமம் 22:25 TRV

“என் மக்களில் ஏழையான ஒருவனுக்கு எவனாவது கடனாகப் பணம் கொடுத்திருந்தால், வட்டிக்குப் பணம் கொடுப்பவனைப் போல அவனிடம் வட்டி வாங்கக் கூடாது.