இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

உப்பும் வெளிச்சமும்
இந்த போதனையில் இயேசு நம்மை உப்பு மற்றும் வெளிச்சத்துடன் ஒப்பிட்டு, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மத்தியில் எவ்வாறு நல்ல பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதைக் காட்டுகிறார்.
உப்பு உணவில் ருசியினை சேர்க்கவும், உணவை பல நாட்கள் கெடாமல் பாதுகாக்கவும் உதவியாயிருக்கிறது. உங்கள் வட்டத்திற்குள் அதே நன்மைகளை நீங்கள் கொண்டு வருகிறீர்களா? உங்கள் உரையாடல்கள், உங்கள் உறவுகள், உங்கள் தொடர்புகள், ஆகியவற்றில் ருசியினை சேர்கிறீர்களா? இயேசுபற்றின விவாதத்தில் சத்தியத்தை உங்களால் "பாதுகாக்க" முடிகிறதா?
கூடுதலாக, விசுவாசிகள் உலகிற்கு வெளிச்சமாக இருக்க வேண்டும், மறைக்காமல், அவர்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் ஒளியைக் கொடுக்க வேண்டும். கிறிஸ்துவுடனான உங்கள் உறவு தனிப்பட்டது என்று கூறி உங்கள் "ஒளியை" நீங்கள் மறைக்கக்கூடாது. அந்த சிந்தனை இங்கே கிறிஸ்துவின் வார்த்தைகளுடன் எவ்வாறு பொருந்துகிறது? உங்களது மறுக்கமுடியாத நற்செயல்களால் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு கிறிஸ்துவின் ஒளியினைப் பிரகாசியுங்கள்!

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறு

தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

சமாதானத்தை நாடுதல்