திட்ட விவரம்

அடுத்து என்ன: மாணவர் பதிப்புமாதிரி

What's Next: Student Edition

7 ல் 5 நாள்

புதிய படைப்பு—சீடன்





நீங்கள் என்ன செய்திருந்தாலும் எதன் வழியாக வந்திருந்தாலும் பரவாயில்லை. இன்றைக்கு, இப்போதே, நீங்கள் கிறிஸ்துவில் ஒரு புதிய படைப்பு. உங்கள் கடந்தக்காலத்தில் என்ன இருந்திருந்தாலும், இன்று ஒரு புதிய நாள், நீங்கள் ஒரு புதிய நபர். தேவன் உங்களை யாராக இருக்க இப்போது அழைக்கிறாரோ, அப்படி இருங்கள்.





இப்போது நீங்கள் இயேசுவின் சீடன். ஒரு சீடனாக இருப்பது என்றால் என்ன? ஒரு சீடன் கற்பவர், மாணவர் மற்றும் பின்பற்றுபவர். ஒரு சீடனாக நீங்கள் இயேசுவை பற்றியும், அவரைப் போல அவருக்காக எப்படி வாழ என்றும் கற்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் சரித்திரத்தையும் பின்னர் இந்த உலகம் முழுவதையும் பாதித்தார்கள். இயேசுவின் சீடராகிய உங்களால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று அறியுங்கள்.
நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

What's Next: Student Edition

தேவன் யாரென்றும் அவர் உங்களை யாராக இருக்க படைத்திருக்கிறார் என்றும் இந்த 7 நாள் அடிப்படை திட்டத்தில் நீங்கள் தேவ வார்த்தையை திறப்பதன் மூலம் கண்டறியவிருக்கிறீர்கள்.

இந்த திட்டத்தை வழங்கும் LifeChurch.tv க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்