விளம்பரங்களோ செயலியினுள் விற்பனைகளோ இல்லாத இந்தச் வேதாகமச் செயலி முற்றிலும் இலவசமானது. செயலியைப் பெறுக
புதிய ஏற்பாடு காலவரிசைப்படி

182 நாட்கள்
காலகிரமப்படி புதிய ஏற்பாடு எப்படி இருக்கும் என்று அதிசயத்திருக்கிறீர்களா? அல்லது ஒரே நிகழ்வை வித்தியாசமான வார்த்தைகள் மற்றும் கண்ணோட்டத்தில் சுவிசேஷம் எப்படி விவரிக்கிறது என்று அதிசயத்திருக்கிறீர்களா? ஆம் எனில், இத்திட்டம் உங்களுக்கானது. எந்த வரிசைப்படி எல்லா நிகழ்வுகளும் நடந்தது என்று திட்டமாக கூற இயலாது எனினும் இது ஒரு முயற்சி. இது இயேசு கிறிஸ்துவின் நித்திய கதைக்கு ஒரு புதிய வெளிச்சத்தை கொடுக்கும் என்று விசுவாசிக்கிறோம்.
இந்த திட்டத்தை வழங்கிய ஸ்கோவ்டே பிங்ஸ்ட்க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.skövdepingst.se க்கு செல்லவும்
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனுடைய வார்த்தை பேசுதல், பகுதி 1

தேவனுடைய வார்த்தை பேசுதல், பகுதி 2

காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம்

Christmas for Kids: 12 Days of Peace

முடிவில்லா அழகைப் பெற்றுக் கொள்ள தயார் காலம், வாரம்1

இயேசுவினுடைய உவமைகள்

உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:

கடவுளின் நற்செய்தி (சிறுவர் பைபிள் பயன்பாடு)

ஆராதனையில் தேவனை தேடுவது
