பழைய ஏற்பாடு – வரலாற்று நூல்கள்

பழைய ஏற்பாடு – வரலாற்று நூல்கள்

90 நாட்கள்

இந்த எளிய திட்டம் பழைய ஏற்பாட்டில் காணப்படும் இஸ்ரவேலர்களின் வரலாற்றின் வழியாக ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு அதிகாரங்களாக உங்களை நடத்திச்செல்லும். இந்த திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது.

பதிப்பாளர்

இந்த திட்டம் YouVersion ஆல் உருவாக்கப்பட்டது. மேலும் தகவல் அறிய www.youversion.com க்கு செல்லவும்.

பதிப்பாளர் பற்றி

10000-க்கு மேலான நிறைவுசெய்தல்கள்