உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

திருப்தி இல்லாமையை அடையாளம் காண்பது:
இந்த நோன்புக்காலம்,இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு சற்று முன்பதாக பட்ட பாடுகளுக்குள்ளாக நம்மை நடத்தி செல்கிறது.
தன் சீஷர்களுடன் அவர் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியுடன் மேலறையில் பேசி கொண்டிருந்த அதே வேளையில், ஒரு நெருங்கிய நண்பன் தன்னை வஞ்சிக்க போகும் துக்கத்துடனும் காணப்பட்டார். இயேசுவை கைது செய்து, நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து, பின்னர் சித்திரவதை செய்யப்பட்ட அந்த காரிருளான இரவில் , நம்மை போன்ற பாவிகளிடமிருந்து இயேசுவை காப்பாற்ற, நாமும் அந்த ஆதி கிறிஸ்துவர்களுடன் சேர்ந்து அழுவது மாத்திரமல்ல,நம்மில் இருக்கும் பேதுரு போன்ற வஞ்சிக்கும் குணத்தையும் நினைத்தும் துக்கப்படுகிறோம். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பதான நாற்பது நாளானது, நம் வாழ்க்கையில் உள்ள மரணத்திற்கு ஏதுவான பாவத்தை குறித்து துகிக்கும் வண்ணமாக, நாற்பது நோன்பு நாட்களுக்கு அநுசரிக்கப்படுகிறது. வனாந்திரத்தில் சாத்தான் இயேசுவை சோதித்தபோது, அவர் அவனை ஜெயங்கொண்டார் என்று பார்க்கும் அதே வேளையில், நம்முடைய குறைகளையும், போதிய தியாகமில்லாமையையும் ஒப்பு கொள்கிறோம். இந்த "விட்டு குடுத்தலின்" நோன்பு காலமானது, கடினமான நம் வாழ்க்கையில் எவ்வளவாய் ஆண்டவர் நமக்கு தேவை என்பதை என்று நினைவூட்டுகிறது.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்