உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

கர்த்தரின் பரிசுத்தமும் கிருபையும்
சிலநேரம் பரிசுத்தத்தைப் பற்றிக்கொள்வது நமக்கு கடினமானதாக உள்ளது. கர்த்தரின் பரிசுத்தத்துக்கு உறுதியான வெளிப்பாடு அளித்த ஆலயத்தை விட்டு வெகு தூரம் விலகி இருக்கிறோம். இயேசு தன்னை தம் நெருங்கிய சீடர்களிடம் வெளிப்படுத்திக் கொண்டபொழுது,அவர் மறுரூபமான நிகழ்வு காப்பகப்படுத்தப்பட்ட ஆவண காணொளி நம்மிடம் இல்லை. பரிசுத்தத்துக்கு உறுதியான பிரதிநிதித்துவங்கள் நம்மிடம் இல்லை.
இன்னும், நமக்கு முன் இருந்த பரிசுத்தவான்கள் பரிசுத்தத்தை அனுபவித்ததைப் போன்றே, நாமும் அனுபவிப்பது சாத்தியமா?
நாம் உணர்வதற்கும் ஒப்புக்கொள்வதற்கும் மேலாகவே ஆண்டவருடைய பரிசுத்தம் நம்மை சுற்றி வியாபித்து உள்ளது. அப்படியென்றால், அதனுடைய தாக்கங்கள் மிகுதியாக இருக்கும்.
பரிசுத்தம் என்பது ஒரு ஆலயத்திலோ அல்லது ஒரு புனிதப்பேழையிலோ, உள்ள இடமல்லவென்றால், பரிசுத்தம் என்பது என்ன? பரிசுத்தம் எங்கே? மேலும் யார் பரிசுத்தர்?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்