ஆதியாகமம் 12:2-3
ஆதியாகமம் 12:2-3 TRV
“நான் உன்னை ஒரு பெரிய இனமாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரை மேன்மைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய். உன்னை ஆசீர்வதிப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன், உன்னை சபிக்கும் எவரையும் நான் சபிப்பேன். உன் மூலம் பூமியின் மக்களினங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார்.