1
ஆதியாகமம் 44:34
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
இவன் என்னுடன் இல்லாவிட்டால், நான் எப்படித் திரும்பிச் செல்ல முடியும்? முடியாது! என் தந்தைக்கு நேரும் அவலத்தை என் கண்களால் பார்க்க முடியாது” என்று சொன்னான்.
ប្រៀបធៀប
រុករក ஆதியாகமம் 44:34
2
ஆதியாகமம் 44:1
அவர்கள் விருந்துண்ட பின்னர் யோசேப்பு, தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “இந்த ஆட்களின் சாக்குகளை அவர்கள் தூக்கிச் சுமக்கக்கூடிய அளவு தானியத்தால் நிரப்பி, ஒவ்வொருவரின் சாக்குகளின் வாயில் பகுதிகளிலும் அவரவர் செலுத்திய வெள்ளிப்பணத்தை வைத்துவிடு.
រុករក ஆதியாகமம் 44:1
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ