யாத்திராகமம் 25:8-9

யாத்திராகமம் 25:8-9 TRV

“அதன் பின்னர், நான் அவர்கள் மத்தியில் குடியிருக்கும்படி, எனக்காக ஒரு பரிசுத்த இடத்தை அவர்கள் அமைக்கட்டும். இந்தக் கூடாரத்தையும், அதன் எல்லாத் தளபாடங்களையும் நான் உனக்குக் காட்டும் மாதிரியின்படியே செய்.