அட்வெந்து (இரண்டாம் வருகை): கிறிஸ்து வருகிறார்!மாதிரி

Advent: Christ Is Coming!

91 ல் 5 நாள்

மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும்

நாங்கள் மேசியாவுக்காக காத்திருக்கிறோம்!

வேதத்தைப் படியுங்கள்

ஆபிரகாமுடன் உடன்படிக்கை, மேசியாவின் தீர்க்கதரிசனம்
ஆதியாகமம் 12:1-3 மற்றும் 26:1-5

வழிபாட்டில் பதிலளிக்கவும்

உங்கள் வாழ்க்கையுடன் வழிபடுங்கள்
பூமியிலுள்ள அனைத்து குடும்பங்களும் ஆபிரகாமின் மூலம் ஆசீர்வதிக்கப்படுகின்றன. ஆபிரகாமின் பரம்பரையில் வந்த இயேசுவே இதற்குக் காரணம். எந்தெந்த வழிகளில் இயேசு உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்? ஆபிரகாம் கடவுளை நம்பினார் மற்றும் கீழ்ப்படிந்தார். நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா மற்றும் கீழ்ப்படிகிறீர்களா?

பிரார்த்தனையுடன் வழிபடுங்கள்
கடவுளை வணங்கவும், ஒப்புக்கொள்ளவும், பாராட்டவும், நன்றி சொல்லவும் வேதத்தைப் பயன்படுத்தவும்.

பாடலுடன் வழிபடுங்கள்
"எல்லா ஆசீர்வாதங்களும் பொங்கி வழியும் கடவுளைப் போற்றுங்கள்" என்று பாடுங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Advent: Christ Is Coming!

திசல்பென்ட் ஊழியங்களின் 'வருகையின் தியானம்', தனி நபர்கள் மற்றும் குடும்பங்களை மீட்பரின் வருகைக்கு ஆயத்தப்படுத்த உதவுகிறது. இன்று நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வருகை எதைக் குறிக்கிறது என்பது குறித்த, ஒரு சிறப்பு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 1ல் தொடங்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இந்த வழிக்காட்டியை பயன்படுத்தி நீங்கா நினைவுகளை ஏற்படுத்தி, உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் பரமதந்தையின் நீங்கா அன்பின் உடன்படிக்கையை தெரிந்து கொள்ளுங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக திசில்பென்ட் மினிஸ்ட்ரீஸுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.