அட்வெந்து (இரண்டாம் வருகை): கிறிஸ்து வருகிறார்!மாதிரி

மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்
நாம் மேசியா வருவதற்காக காத்திருக்கின்றோம்!
வேதத்தை வாசிக்கவும்
தாவீதின் சிங்காசனத்தின் மீது ஒரு ராஜா ஆட்சி செய்வார்
ஏசாயா 9: 6-7
ஆராதிப்பதின் மூலம் மறுமொழி கூறுங்கள்
உங்கள் ஜீவனை கொண்டு ஆராதியுங்கள்
வசனம் 6ல் உள்ள மேசியாவின் 4 பெயர்களை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். ஒவ்வொன்றிர்க்கும் அர்த்தம் என்ன? இந்த வழிகளில் ஒவ்வொன்றிலும் நீங்கள் எப்படி இயேசுவை அறிவீர்கள்?
ஜெபத்தோடு ஆராதியுங்கள்
வேதாகமத்தை கொண்டு வழிபடுங்கள், அறிக்கையிடுங்கள், துதியுங்கள் மற்றும் நன்றி சொல்லுங்கள்.
பாடலுடன் ஆராதியுங்கள்
"சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை", என்று பாடுங்கள்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

திசல்பென்ட் ஊழியங்களின் 'வருகையின் தியானம்', தனி நபர்கள் மற்றும் குடும்பங்களை மீட்பரின் வருகைக்கு ஆயத்தப்படுத்த உதவுகிறது. இன்று நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வருகை எதைக் குறிக்கிறது என்பது குறித்த, ஒரு சிறப்பு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 1ல் தொடங்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இந்த வழிக்காட்டியை பயன்படுத்தி நீங்கா நினைவுகளை ஏற்படுத்தி, உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் பரமதந்தையின் நீங்கா அன்பின் உடன்படிக்கையை தெரிந்து கொள்ளுங்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக திசில்பென்ட் மினிஸ்ட்ரீஸுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.