திட்ட விவரம்

எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி

Elisha: A Tale Of Ridiculous Faith

13 ல் 3 நாள்

2 இராஜாக்கள் 2:1-18ல் எலிசா செய்த பல அற்புதங்களில் முதலானவற்றைப் பார்க்கிறோம். அவர் செய்த முதலாம் அற்புதம் கெட்ட தண்ணீரை எரிகோ மக்களுக்காக ஆரோக்கியமாக்கியது. கர்த்தர் எலிசாவை மற்ற ஜனங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தமது அன்பின் வாய்க்காலாக உபயோகித்தார். கர்த்தர் கர்த்தர் நம்மையும் அநேகந்தரம் ஜனங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தமது அன்பின் வாய்க்காலாக உபயோகிக்கிறார். இன்று உங்களுக்குத் தெரிந்தவர்களுள் தேவைப்படும் நிலையிலுள்ள யாருக்காவது ஏதாவது உதவி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று சற்று நேரம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் செய்யக்கூடிய உதவி யாருக்குத் தேவைப்படுகிறது? அதற்கான முதற்கட்டமாக இன்று நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Elisha: A Tale Of Ridiculous Faith

எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்...

More

We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்