திட்ட விவரம்

எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி

Elisha: A Tale Of Ridiculous Faith

13 ல் 2 நாள்

2 இராஜாக்கள் 2:1-18ல் எலிசாவின் வினோதமான கடமையுணர்ச்சி நிலையானது என்பதைப் பார்க்கிறோம். கர்த்தர் எலியாவை பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகும் முன்னர், அவனை பெத்தேல்மட்டும் போக அனுப்பினார். எலியா எலிசாவை அங்கேயே காத்திருக்கும்படி கூறினான். ஆனால் எலிசா மிகவும் பிடிவாதமாக ஊழியம் செய்ய விரும்பினபடியினால் எலியாவின் வேண்டுகோளையும் நிராகரித்து விட்டு பெத்தேலுக்கு கூடப் போனான். இது ஏதோ ஒரு நாள் நடந்த நிகழ்வல்ல, அவர் தம் வாழ்வின் கடைசி நாள்மட்டுமாக இவ்வாறே கர்த்தருக்கு ஊழியம் செய்தார். அவர் கர்த்தருக்கு முழுவதுமாக அர்ப்பணம் செய்வதற்கு உதாரணமாகத் திகழ்கிறார். நீங்கள் கர்த்தருக்காக எவ்வளவு கடமையுணர்ச்சியுடன் இருக்கிறீர்கள்? நீங்கள் எப்போதுமே கடமையுணர்ச்சியுடன் இருக்கிறீர்களா அல்லது உங்களுக்கு வசதிப்படும்போது மட்டும் கடமையுணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Elisha: A Tale Of Ridiculous Faith

எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்...

More

We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்