இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

கைகொடுக்கும் நண்பன்
இந்த பகுதியில் இயேசு எதற்கு ஜெபிக்க வேண்டும் (வசனங்கள் 2-4) என்று மட்டுமல்ல, எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கிறார்.
நாம் மனதில் கொண்டிருந்த காலக்கெடுவில் நம் ஜெபத்திற்கு ஒரு பதிலைக் காணாதபோது மனம் சோர்வடைவது எளிது. ஆனால் கர்த்தர் நம் காலக்கெடுவில் வேலை செய்யத் தேவையில்லை!
எதையாவது ஒரு முறை ஜெபித்து, பதிலைக் காணாத பிறகு நீங்கள் அதை கைவிடுவது என்பது எத்தனை முறை உங்களுக்கு நடந்துள்ளது? சிறிது காலமாக செய்து கைவிடும் நிலையில் உள்ள உங்கள் ஜெபங்கள் என்ன? விரைவாக பதில் கிடைக்காததால் நீங்கள் விட்டுவிட்ட சில ஜெபங்கள் யாவை?
இந்த பகுதி அளிக்கும் ஊக்கத்தைப் பயன்படுத்தி ஜெபத்தில் இன்னும் கேளுங்கள்!

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறு

தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

சமாதானத்தை நாடுதல்