திட்ட விவரம்

எல்லையற்றது: கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு எல்லைகளற்றது என்று கற்றுக்கொள்ளுங்கள்மாதிரி

Limitless: Learning That A Life In Christ Is Limitless

7 ல் 6 நாள்

தேவ கிருபை

நமக்கு தகுதியே இல்லையென்றாலும், தேவன் நம் மீது வைத்திருக்கும் அதீத அன்பிற்கும் தயவுக்கும் பெயர் தான் கிருபை. நாம் பாவத்திலேயே பிறந்ததால், தேவனை விட்டு பிரிந்திருந்தோம். அதினாலேயே, தேவ அன்பையும் பரிவையும் மறுபடியும் பெறவேண்டுமானால் எதாகிலும் கிரியை செய்ய வேண்டும் என்று அநேக நேரங்களில் நினைக்கிறோம். ஆனால், தேவ அன்பை பெற உங்கள் கிரியை அவசியமில்லை என்பதே இன்று உங்களுக்கான நல்ல செய்தி! நாம் பிறப்பதற்கு முன்பாக அவருடைய சிந்தையில் இருந்தபோதே, அவர் நம்மை நேசிக்க ஆரம்பித்துவிட்டார். அவருடைய அநாதி அன்பினாலேயே, அளவற்ற தம்முடைய கிருபையை நமக்கு அளித்திருக்கிறார்.


செயல்பாடு: எந்தெந்த வகையில் இதுவரை நீங்கள் தேவ கிருபையை உங்கள் வாழ்வில் அனுபவித்திருக்கிறீர்கள். அந்த தருணங்கள் உங்கள் விசுவாசத்தை அதிகரித்திருக்கிறதா?? ஆம் என்றாலும், இல்லை என்றாலும், ஏன் என்று சிந்தியுங்கள்.


 


வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Limitless: Learning That A Life In Christ Is Limitless

கிறிஸ்துவுக்குள்ளான வாழ்விற்கு வரம்பெல்லைகள் இல்லை, அது அளவில்லாதது என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்தத் தியானத் திட்டம் இருக்கும். தேவனுடைய 3 முக்கிய பண்புகளைக் கவனித்து, அது நம்முடைய வாழ்க்கையில் எப்படி பிரதி...

More

கேட்வே மாணவர்கள் | கேட்வே திருச்சபை, சௌத்லேக், டெக்சாஸ்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்