எல்லையற்றது: கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு எல்லைகளற்றது என்று கற்றுக்கொள்ளுங்கள்மாதிரி

தேவனுடைய மன்னிப்பு
தேவன் நமக்கு கொடுக்கும் மன்னிப்பு எல்லையற்றது. எல்லையற்ற தேவனுடைய மன்னிப்பை, பாவம் செய்வதற்கான உரிமமாக நாம் புரிந்துகொள்ள கூடாது. தேவ நீதியை நிறைவேற்ற நாம் முயற்சிக்கும்போது ஏற்படும் தடுமாற்றங்களில், இந்த தேவ மன்னிப்பு நமக்கு உதவி செய்கிறது. தொடர்ந்து தேவ நீதியில் ஓட, பெலன் தருகிறது. நாம் எத்தனை முறை இடறினாலும், தேவனிடத்தில் வரும்போது, எல்லையற்ற மன்னிப்பு கிடைக்கிறது. காரணம், அவர் நம் மீது கொண்டிருக்கும் அன்பு நம்மை கைவிடாது.
செயல்பாடு: எந்தெந்த காரியங்களுக்காக உங்கள் வாழ்க்கையில் தேவ மன்னிப்பை பெற விரும்புகிறீர்கள். அந்த காரியங்களில் எப்படி உங்கள் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் திருத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துவுக்குள்ளான வாழ்விற்கு வரம்பெல்லைகள் இல்லை, அது அளவில்லாதது என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்தத் தியானத் திட்டம் இருக்கும். தேவனுடைய 3 முக்கிய பண்புகளைக் கவனித்து, அது நம்முடைய வாழ்க்கையில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள இந்தத் தியானத்திட்டம் உதவி செய்யும்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருடைய கணக்கு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

மேடைகள் vs தூண்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
