எல்லையற்றது: கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு எல்லைகளற்றது என்று கற்றுக்கொள்ளுங்கள்மாதிரி

முன்னுரை
அநேக நேரங்களில், கிறிஸ்துவை பின்பற்றுகிற வாழ்க்கை, வரம்பு எல்லைகளை உடைய வாழ்க்கையை போல தோன்றலாம். "பொய் பேசக்கூடாது", "திருடக்கூடாது" இப்படி பல... உலகம் இப்படி தான் கிறிஸ்தவ வாழ்வை பார்க்கிறது. ஆனால், நிஜத்தில் கிறிஸ்துவை பின்பற்றுகிற வாழ்க்கை இதற்கு நேர்மாறானது - வரம்பு எல்லைகளற்றது. எல்லையற்ற தேவ அன்பையும், மன்னிப்பையும், கிருபையையும் பெற்று அனுபவிப்பது தான் கிறிஸ்தவ வாழ்க்கை. அவர் எல்லைகளற்ற தேவன். அவருக்குள் நீங்கள் ஜீவன் பெற்று, எல்லைகளற்ற பரிபூரணமான வாழ்க்கையை அனுபவித்து வாழ முடியும் (யோவான் 10:10). இப்பொழுதே உங்கள் நாளேட்டை எடுத்து, இந்த திட்டத்தின் மூலமாக தேவன் உங்களோடு கூட பேசுகிற காரியங்களை எழுத ஆரம்பியுங்கள். நம் தியானத்தை துவங்குவோம்.
செயல்பாடு: கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை ஒரு எல்லைகளற்ற வாழ்க்கை என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஆம் என்றாலும், இல்லை என்றாலும், ஏன் என்ற காரணங்களை சிந்தியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துவுக்குள்ளான வாழ்விற்கு வரம்பெல்லைகள் இல்லை, அது அளவில்லாதது என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்தத் தியானத் திட்டம் இருக்கும். தேவனுடைய 3 முக்கிய பண்புகளைக் கவனித்து, அது நம்முடைய வாழ்க்கையில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள இந்தத் தியானத்திட்டம் உதவி செய்யும்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உப்பும் வெளிச்சமும்

இது உங்கள் திருப்புமுனை ஆண்டு: இந்தப் புதிய வருடத்தை உத்வேகத்துடன் துவங்க உதவும் 5 நாட்கள் தியான வாசிப்புத் திட்டம்

கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவது

Life-to-Life® இரும்பு இரும்பைக் கூர்மைப்படுத்துகிறது: பழைய ஏற்பாட்டில் வழிகாட்டுதல்

ஒய்வு நாள் - தேவனின் தாளத்தின்படி வாழ்வது

போ, செய், சொல், கொடு: இயேசு கிறிஸ்துவினிடம் சரண் அடைவதில் உள்ள சுதந்திரம்

பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்

நன்றி செலுத்தும் அறுவடை ஆண்டு முழுவதும்!

பளு அதிகம் இல்லாத பயணம் செய்
