எல்லையற்றது: கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு எல்லைகளற்றது என்று கற்றுக்கொள்ளுங்கள்மாதிரி

மற்றவர் மீது அளவற்ற அன்பு
தேவன் நம் மீது எப்படி அளவற்ற அன்பை வைத்திருக்கிறாரோ, அதே போலவே நாமும் மற்றவரை அளவற்ற அன்பினால் நேசிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். தேவன் நம்மை நேசிப்பதை போலவே, நாமும் பிறரை நேசித்தால் தான், நாம் கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்கிறோம் என்று வேதம் சொல்கிறது. நாம் மற்றவரை நேசிக்கும்போது தான், நம்முடைய செயல்பாடுகளில் இயேசுவை ஜனங்கள் பார்ப்பார்கள். நம் செயல்களில் நாம் இயேசுவை பிரதிபலிக்கும்போது தான், மற்றவரும் இயேசுவினிடத்திற்கு வருவார்கள்.
செயல்பாடு: உங்கள் செயல்பாடுகளில் இயேசுவை எப்படி மற்றவரிடம் பிரதிபலிக்கலாம் என்று குறைந்தது 3-4 காரியங்களாயினும் எழுதுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துவுக்குள்ளான வாழ்விற்கு வரம்பெல்லைகள் இல்லை, அது அளவில்லாதது என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்தத் தியானத் திட்டம் இருக்கும். தேவனுடைய 3 முக்கிய பண்புகளைக் கவனித்து, அது நம்முடைய வாழ்க்கையில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள இந்தத் தியானத்திட்டம் உதவி செய்யும்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருடைய கணக்கு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

மேடைகள் vs தூண்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
