திட்ட விவரம்

நோக்கத்திற்கு இணங்க நிற்பதுமாதிரி

Step into Purpose

5 ல் 5 நாள்

சுயமற்ற சேவையின் மூலம் உங்கள் நோக்கத்தை அடைந்திடுங்கள்



பவுல் கலாத்தியரை ஒரு சுயம் நிறைந்த உலகத்தில் சுயமற்ற கொடுக்கும் தன்மையை கொண்டிருக்க அழைக்கிறார். கிறிஸ்துவின் மூலம் நாம் பெற்றுக்கொண்ட சுயாதீனம் சுய லட்சியத்திற்காக அல்ல, தேவனை மகிமை படுத்தவும் மற்றவர்களை அன்போடு சேவிக்கவுமே கொடுக்கப்பட்டிருக்கிறது (கலாத்தியர் 5:13).



சுயமற்ற சேவையை நோக்கமாக கொண்டு செய்தவராக நாம் இயேசுவை பரிபூரண உதாரணமாக பார்க்கலாம். அவருடைய மனித தன்மையில், அவர் சுயமற்ற சேவையின் விலையை அறிந்து சொன்னார், "சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்". நம்முடைய நோக்கத்திற்காக மரித்தார். நாம் மற்றவர்களுக்கு நோக்கத்தை கொடுக்கும்படி அவர் மரித்தார் (மத்தேயு 26:39).



நீங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் மற்றவர்களுக்கு அன்போடு சேவிக்க என்ன முகாந்திரம் உண்டு என்று கேளுங்கள். நீங்கள் சபையிலோ வேலை ஸ்தலத்திலோ மற்றவர்களுக்கு செவிக்கும் தருணங்களை ஒருவேளை கொண்டிருக்கலாம். நீங்கள் என்ன செய்தாலும்,தேவன் உனக்கு ஏற்கனவே கொடுத்திருக்கும் அன்பு மற்றும் சுயாதீனத்தோடு நீங்கள் தேவனுக்கென்று அதை செய்யுங்கள்.






சேனையா தர்மா எழுதியது






C3 கல்லூரியை பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.


நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Step into Purpose

என்னுடைய நோக்கம் என்ன? நான் என் ஜீவனை கொண்டு என்ன செய்ய எதிர்பார்க்கப்படுகிறது? எனக்காக தேவனுடைய திட்டம் என்ன? இவைகளெல்லாம் நாம் நம் ஜீவியத்தில் எதோ ஒரு வேளையில் கேட்கும் கேள்விகள். உங்கள் நோக்கத்தை குறித்து இந்த திட்டத்...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக C3 சபை சிட்னி-க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.c3college.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்