Walk With Jesus - நம்முடைய ஆறுதல் Sample

உன் ஜெபங்கள் கேட்கபடாததுபோல் இருக்கிறதா? கலங்காதே. அவர் தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களுக்கு ஏற்ற வேளையில் பதிலளித்து தன் நீதியை விளங்கப்பண்ணி அதிசயம் காணச்செய்வார்.
Scripture
About this Plan

நீங்கள் துன்பத்தின் பாதையில் நடக்கும்போது யார் எனக்கு ஆறுதல் செய்வார் என அங்கலாய்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு ஒருவரே சீயோனுக்கு ஆறுதல் செய்கிறவர். அவரே சிறுமைப்பட்டிருக்கிற நமக்கு ஆறுதல் செய்ய முடியும். உங்கள் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், அவருடைய ஆறுதல்கள் உங்கள் ஆத்துமாவைத் தேற்றி, உங்கள் வனாந்தர வாழ்க்கையை ஏதேனைப் போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் மாற்றி மலரச் செய்யும்.
More
Related Plans

Unwrapping Christmas

Christian Forgiveness

Biblical Marriage

A Spirit-Filled Moment: Encountering the Presence of God

Refresh Your Soul - Whole Bible in 2 Years (5 of 8)

A Spirit Filled Moment

The Heart Work

Refresh Your Soul - Whole Bible in 2 Years (6 of 8)

Be Good to Your Body
