Walk With Jesus - நம்முடைய ஆறுதல் Sample

ஏன் எனக்கு இந்த கஷ்டம் பாடுகள், என்று புலம்புகின்றிர்களா? ஆண்டவர் நம்மை நடத்துகின்ற பாதை கடினமாய் இருக்கலாம். ஆனால் அவர் மேல் அன்பாய் இருக்கிறவர்களுக்கு முடிவோ சகலமும் நன்மையாய் இருக்கும். சோராதே, கலங்காதே, மனம் திகையாதே. அவர் பலத்த கரம் உன்னை தாங்கும்.
Scripture
About this Plan

நீங்கள் துன்பத்தின் பாதையில் நடக்கும்போது யார் எனக்கு ஆறுதல் செய்வார் என அங்கலாய்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு ஒருவரே சீயோனுக்கு ஆறுதல் செய்கிறவர். அவரே சிறுமைப்பட்டிருக்கிற நமக்கு ஆறுதல் செய்ய முடியும். உங்கள் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், அவருடைய ஆறுதல்கள் உங்கள் ஆத்துமாவைத் தேற்றி, உங்கள் வனாந்தர வாழ்க்கையை ஏதேனைப் போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் மாற்றி மலரச் செய்யும்.
More
Related Plans

The Layoff Test: Trusting God Through a Season of Unemployment

Mom in the Word: One-Year Bible Plan (Volume 1)

The Power of Biblical Meditation

Joyfully Expecting!

Between the Altar and the Father’s Embrace

Men of the Light

Finding Joy

Elijah: A Man Surrendered to God

God’s Word, Her Mission: Encouragement for Women Helping Build God’s Kingdom by Wycliffe Bible Translators
